...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Friday, October 06, 2006

கண்டுகொண்டேன்!

எங்கோ, எப்படியோ, யாருக்காகவோ
யாராவது பிறந்து இருப்பார்களாம்
கேள்விபட்டு இருக்கிறேன்... அவ்வளவே
உனை பார்த்தவுடன்
அது நீ என்று கண்டுகொண்டேன்!



0 Comments:

Post a Comment

<< Home